உலக வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை

Loading… நாணய மாற்று விகிதத்தை சீரமைத்தல் மற்றும் எரிபொருள் மானியத்தை நீக்குதல் போன்ற பிரச்சினைகளை சமாளிக்கும் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தாவிடில், நைஜீரியாவும் இலங்கையைப் போன்று திவாலாகும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. உலக வங்கி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. Loading… நைஜீரியாவிற்கு அறிவுறுத்தல்இந்த நிலையில் ஒரு புதிய வளர்ச்சி பாதையை பட்டியலிடுவதற்காக பெட்ரோல் மானியம் மற்றும் பல மாற்று விகிதங்களை நீக்குமாறு உலக வங்கி, நைஜீரியாவை வலியுறுத்தியுள்ளது. தற்போதைய மானியத் திட்டங்களால் நைஜீரியாவின் மத்திய அரசாங்கத்தை விட மாநில அரசுகளே அதிகம் … Continue reading உலக வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை